top of page

About மின்கவி 

மின்கவி independent writers எனப்படும் சுயஎழுத்தாளர்களுக்கு உதவிட உருவாக்கப்பட்ட வலைத்தளமாகும்.
படைப்புகள் படைத்து விட்டு வெளியிட வழிதெரியாமல் இருக்கும் எண்ணற்ற சுயஎழுத்தாளர்கள்,மாணவ எழுத்தாளர்கள் போன்றோரின் படைப்புகள் அவர்களிடம் பெறப்பட்டு  
eBook எனப்படும் மின்னணு புத்தகமாகவும், paperback எனப்படும் புத்தக வடிவிலும் amazon

e-commerce website ல் வெளியிடப்பட்டு, அவர்களுக்கு amazon kindle writer எனும் அங்கீகாரம் பெற்று தருவதே மின்கவியின் முக்கிய நோக்கமாகும்.

ereader-vs-book.jpg
bottom of page