
our services
Amazon
Kindle Services

Amazon E Book , Amazon Paperback & Googleplaybook services போன்றவை தமிழ் மற்றும் ஆங்கில மொழி புத்தகங்களுக்கு செய்து தரப்படும்.

Cover Image
புத்தகங்களுக்கு தேவையான அட்டைப்படங்கள் vector paint மற்றும் picture related போன்ற வகைகளில் செய்து தரப்படும்.

Paperback
Document களில் பெறப்படும் கோப்புகள் புத்தக வடிவாக செய்து தரப்படும்


Typing
தமிழ் மற்றும் ஆங்கில கோப்புகள் typing செய்து தரப்படும்.

Static Web Design
authors, association, groups போன்ற categories சார்ந்த website கள் develop செய்து தரப்படும்.

Logo Design
Logo Designs பயனாளர் தேவைக்கேற்றப செய்யப்படும்.


Online
Distribution
எழுத்தாளர்களை வெறும் எழுத்தாளர்களாக மட்டும் அல்லாது amazon.in & flipkart.com களில் book distributors ஆக பங்குகொள்ள வழிவகை செய்கிறோம்.

Spell Check
தமிழ் எழுத்துப்பிழைகள் திருத்தப்படும் .
(Punctuation's will not be validate)

Conversion
Document கள் e pub, mobi, A4, A6 போன்ற format களில் convert செய்து தரப்படும் .


Apple I-Books
பிரபல நிறுவனமான Apple ன் பிரத்தியோக book store ல் புத்தகங்கள் வடிவமைக்கப்படும்

Print on Demand
எழுத்தாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் அளவு புத்தகங்கள் print on Demand முறையில் order செய்து பெற்றுக்கொள்ளலாம்

OCR
(Optical character recognition)
நாங்கள் PDF ஐ Word ஆவணமாக மாற்றினோம்
தமிழ் மொழியில்.


Android App Development
சிறந்த நிபுணர் குழுவுடன் செயலிகள் உருவகம் செய்யப்படும்.

Printed and E-Magazine
design
வடிவமைத்தல், அச்சிடுதல் மற்றும் ஆன்லைன் இதழ்
வெளியிடுதல் போன்ற சேவை கிடைக்கிறது.

Translation
தமிழ் மொழி ஆங்கிலத்திலும்
ஆங்கில மொழி தமிழிலும் மொழிபெயர்க்கப்படும் .