2019 © மின்கவி

கோப்புகள் மாற்றம் எதற்காக

June 14, 2018

Amazon kindle  என்பது நவீன கால புத்தகம் படிக்க பயன்படும் கருவி .இவை கருவி வடிவிலும் செயலி வடிவிலும் புத்தகப்பிரியர்களுக்கு உற்ற நண்பனாய் உதவுகிறது . மேலும் Amazon வலைதளத்திலே  புத்தகங்களை இலவசமாக / கட்டணமாகவும் படிக்க உதவுகிறது . பெரும்பாலும் ஆங்கில மற்றும் பிறமொழி புத்தகங்களே அதிக அளவில் Amazon eBook பக்கங்களை  ஆட்கொண்டிருக்கிறது ,இதற்கு

 

முக்கியகாரணமாக பார்க்கப்படுவது primary language  என்னும் மொழி தேர்வே ஆகும் . இந்த primary language பக்கங்களில் தமிழ் மொழி beta பதிப்பாக மட்டுமே செயல்படுகிறது ,அதனால் தமிழ் மொழியில் தட்டச்சு செய்து நேரடியாக doc வடிவில் பதிவேற்றம் செய்ய இயலாது ,மேலும் அவ்வாறு பதிவேற்றம் செய்யும் பொழுது ஆதரிக்கப்படாத எழுத்துக்களாக(unsupported file format ) அவை காட்சிப்படுத்தப்படுகிறது .
             

 

இதை தவிர்க்கும் பொருட்டு மின் கவி தளம் செயல்படுகிறது . பெறப்பட்ட கோப்புகளை மென்பொருள் உதவியோடு மாற்றங்கள் செய்து amazon kindle க்கு ஏற்றாற்போல் doc ,e pub போன்ற format களில் மாற்றம் செய்து பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் .
                              கதை  கவிதை எழுதும் பழக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் , தமிழ் படைப்புக்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கத்தோடும் இத்தளம் நிறுவப்பட்டுள்ளது .  

Please reload

Our Recent Posts

Please reload

Archive

Please reload

Tags

I'm busy working on my blog posts. Watch this space!

Please reload