{"items":["5fda5758e03ff10017c50419","5fda5758e03ff10017c5041b","5fda5758e03ff10017c5041a"],"styles":{"galleryType":"Columns","groupSize":1,"showArrows":true,"cubeImages":true,"cubeType":"max","cubeRatio":1.7777777777777777,"isVertical":true,"gallerySize":30,"collageAmount":0,"collageDensity":0,"groupTypes":"1","oneRow":false,"imageMargin":5,"galleryMargin":0,"scatter":0,"chooseBestGroup":true,"smartCrop":false,"hasThumbnails":false,"enableScroll":true,"isGrid":true,"isSlider":false,"isColumns":false,"isSlideshow":false,"cropOnlyFill":false,"fixedColumns":0,"enableInfiniteScroll":true,"isRTL":false,"minItemSize":50,"rotatingGroupTypes":"","rotatingCropRatios":"","columnWidths":"","gallerySliderImageRatio":1.7777777777777777,"numberOfImagesPerRow":3,"numberOfImagesPerCol":1,"groupsPerStrip":0,"borderRadius":0,"boxShadow":0,"gridStyle":0,"mobilePanorama":false,"placeGroupsLtr":false,"viewMode":"preview","thumbnailSpacings":4,"galleryThumbnailsAlignment":"bottom","isMasonry":false,"isAutoSlideshow":false,"slideshowLoop":false,"autoSlideshowInterval":4,"bottomInfoHeight":0,"titlePlacement":["SHOW_ON_THE_RIGHT","SHOW_BELOW"],"galleryTextAlign":"center","scrollSnap":false,"itemClick":"nothing","fullscreen":true,"videoPlay":"hover","scrollAnimation":"NO_EFFECT","slideAnimation":"SCROLL","scrollDirection":0,"scrollDuration":400,"overlayAnimation":"FADE_IN","arrowsPosition":0,"arrowsSize":23,"watermarkOpacity":40,"watermarkSize":40,"useWatermark":true,"watermarkDock":{"top":"auto","left":"auto","right":0,"bottom":0,"transform":"translate3d(0,0,0)"},"loadMoreAmount":"all","defaultShowInfoExpand":1,"allowLinkExpand":true,"expandInfoPosition":0,"allowFullscreenExpand":true,"fullscreenLoop":false,"galleryAlignExpand":"left","addToCartBorderWidth":1,"addToCartButtonText":"","slideshowInfoSize":200,"playButtonForAutoSlideShow":false,"allowSlideshowCounter":false,"hoveringBehaviour":"NEVER_SHOW","thumbnailSize":120,"magicLayoutSeed":1,"imageHoverAnimation":"NO_EFFECT","imagePlacementAnimation":"NO_EFFECT","calculateTextBoxWidthMode":"PERCENT","textBoxHeight":26,"textBoxWidth":200,"textBoxWidthPercent":65,"textImageSpace":10,"textBoxBorderRadius":0,"textBoxBorderWidth":0,"loadMoreButtonText":"","loadMoreButtonBorderWidth":1,"loadMoreButtonBorderRadius":0,"imageInfoType":"ATTACHED_BACKGROUND","itemBorderWidth":0,"itemBorderRadius":0,"itemEnableShadow":false,"itemShadowBlur":20,"itemShadowDirection":135,"itemShadowSize":10,"imageLoadingMode":"BLUR","expandAnimation":"NO_EFFECT","imageQuality":90,"usmToggle":false,"usm_a":0,"usm_r":0,"usm_t":0,"videoSound":false,"videoSpeed":"1","videoLoop":true,"gallerySizeType":"px","gallerySizePx":1000,"allowTitle":true,"allowContextMenu":true,"textsHorizontalPadding":-30,"itemBorderColor":{"themeName":"color_12","value":"rgba(214,220,224,0)"},"showVideoPlayButton":true,"galleryLayout":2,"calculateTextBoxHeightMode":"MANUAL","targetItemSize":1000,"selectedLayout":"2|bottom|1|max|true|0|true","layoutsVersion":2,"selectedLayoutV2":2,"isSlideshowFont":true,"externalInfoHeight":26,"externalInfoWidth":0.65},"container":{"width":300,"galleryWidth":305,"galleryHeight":0,"scrollBase":0,"height":null}}
கோப்புகள் மாற்றம் எதற்காக
Amazon kindle என்பது நவீன கால புத்தகம் படிக்க பயன்படும் கருவி .இவை கருவி வடிவிலும் செயலி வடிவிலும் புத்தகப்பிரியர்களுக்கு உற்ற நண்பனாய் உதவுகிறது . மேலும் Amazon வலைதளத்திலே புத்தகங்களை இலவசமாக / கட்டணமாகவும் படிக்க உதவுகிறது . பெரும்பாலும் ஆங்கில மற்றும் பிறமொழி புத்தகங்களே அதிக அளவில் Amazon eBook பக்கங்களை ஆட்கொண்டிருக்கிறது ,இதற்கு

முக்கியகாரணமாக பார்க்கப்படுவது primary language என்னும் மொழி தேர்வே ஆகும் . இந்த primary language பக்கங்களில் தமிழ் மொழி beta பதிப்பாக மட்டுமே செயல்படுகிறது ,அதனால் தமிழ் மொழியில் தட்டச்சு செய்து நேரடியாக doc வடிவில் பதிவேற்றம் செய்ய இயலாது ,மேலும் அவ்வாறு பதிவேற்றம் செய்யும் பொழுது ஆதரிக்கப்படாத எழுத்துக்களாக(unsupported file format ) அவை காட்சிப்படுத்தப்படுகிறது .

இதை தவிர்க்கும் பொருட்டு மின் கவி தளம் செயல்படுகிறது . பெறப்பட்ட கோப்புகளை மென்பொருள் உதவியோடு மாற்றங்கள் செய்து amazon kindle க்கு ஏற்றாற்போல் doc ,e pub போன்ற format களில் மாற்றம் செய்து பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் . கதை கவிதை எழுதும் பழக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் , தமிழ் படைப்புக்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கத்தோடும் இத்தளம் நிறுவப்பட்டுள்ளது .