மின் கவி

June 14, 2018

 

 

 Amazon kindle Direct Publishing மூலமாக புத்தகங்களை மின்னணு மாற்றமாக (eBook )kindle device களில் படித்துவருகிறோம் .எனினும் தமிழ் மொழி புத்தகங்கள் நேரடி தமிழ் மொழி அல்லாமல்  Tamil(beta) பதிப்பாக வெளியிடுகிறோம் .இவ்வாறு Tamil(beta) பதிப்பில் Paperback எனப்படும் புத்தக வடிவில் வெளியிட வழிவகை இல்லை .இத்தகைய பின்னடைவுகளை சரிசெய்து எழுத்தர்களுக்கு சுமூக சூழல் உருவாக்குவதே இவ்வலைத்தளத்தின் முக்கிய நோக்கம் .
                                 எழுத்தாளர்களிடமிருந்து கோப்புகள்  Doc வடிவத்தில் பெறப்படும் . பெறப்பட்ட Doc கள் சில மென்பொருள் பயன்பாடுகளுடன் Amazon kindle க்கு பொருந்தும் வகையில் eBook and Paperback  ஆக மாற்றியமைக்கப்படும் . மேலும் வலைதள பயன்பாடு ,கோப்புகள் மாற்றம் செய்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒரு புத்தகத்திற்கு ரூபாய் 450 கட்டணமாக பெறப்படும். மேலும்    Login Id ,Password போன்றவை பயனாளர்களுக்கு உருவாக்கி தரப்பட்டு Amazon kindleல் பதிவேற்றம் மற்றும் Sales & Marketing  போன்றவை  பயனாளர்களே கண்காணிக்க வழிவகை செய்யப்படும் .

Please reload

Our Recent Posts

Please reload

Archive

Please reload

Tags

I'm busy working on my blog posts. Watch this space!

Please reload

  • Facebook
  • YouTube
  • Instagram

2020 © மின்கவி