Our Recent Posts

Archive

Tags

No tags yet.

Amazon kindle Paperback


Kindle Paperback என்பது புத்தகங்களை காகித வடிவில் வெளியிடும் முறையாகும் . Amazon Kindle ல் தமிழ் மொழி தனி மொழியாக அங்கம்வகிக்கவில்லை

Tamil (Beta) பதிப்பாகவே அங்கம் வகிக்கிறது . இத்தகைய சூழலில் எழுத்தாளர்கள் தனித்துவமாய் Paperback எனப்படும் புத்தக வடிவில் தங்கள் படைப்புக்களை வெளியிட அனுமதி இல்லை .

இத்தகைய பின்னடைவை கருத்தில் கொண்டு இத்தளம் நிறுவப்படுகிறது . பின்னடைவாக கருதப்பட்ட சூழல்களை மென்பொருள் கொண்டு சரி செய்து புத்தகவடிவில் Amazon ல் பதிவேற்றம் செய்து எழுத்தாளர்களுக்கு Login Id மற்றும் Password வழங்கப்படும் . மேலும் தங்கள் புத்தகங்கள் Amazon ல் விற்பனை ஆகும் நிலவரம் தங்கள் படைப்புகளை விளம்பரப்படுத்தல் போன்றவை அனைத்து வசதிகளும் பயனாளர்களுக்கு செய்து தரப்படும் .