top of page

INSTRUCTIONS 

Instruction

மின்புத்தகம்

 

  1. எழுத்தாளர்களின் தமிழ் மொழி புத்தகங்கள், மின் புத்தகங்களாக மாற்றம் செய்ய Unicode -Word document வடிவில் பெறப்படும்.

  2. கையெழுத்து பிரதியாகவோ , ஏற்கனவே வெளியிட்ட புத்தகமாக இருப்பின் அவை மறு தட்டச்சு செய்து Unicode வடிவில் மாற்றப்படும்.

  3. ஏற்கனவே வெளியிட்ட நூல்களுக்கு  Unicode -Word document வடிவம்  இருப்பின் அவை நேரடியாக eBook process மேற்கொள்ளப்படும்.

  4. அழியும் தருவாயில், நகல் எடுக்க முடியாத அளவு உள்ள புத்தகங்கள் Scanned Document வடிவில் மின் புத்தகமாக மாற்றப்படும்.

  5. எழுத்தாளர்கள் மின்  புத்தகங்களுக்கு தரும் Unicode -Word document வடிவத்தில் பிழைதிருத்தம் செய்ய வேண்டும் என்றால், அது தனி சேவையாக வழங்கப்படும் (Charges Apply).

  6. புத்தகத்தின் அட்டைப்படம்: புத்தகத்தின் தலைப்பு, புத்தகத்தின் முன்னுரை, எழுத்தாளர்கள் தரும் keywords போன்றவற்றின் அடிப்படையில் படங்கள் தரப்படும்.

  7. எங்களிடம் மின்புத்தகம், அச்சுப்பிரதிகள் என இரண்டு சேவைகள் பெறும் எழுத்தாளர்களுக்கு ISBN number உடன் புத்தகங்கள் வெளியிடப்படும்.

  8. Research Articles, Thesis, Education Books போன்றவைகளுக்கு Amazon Kindle உடன் Google Playbook சேவையும் சேர்த்து வழங்கப்படும்.

 

அச்சு நூல்

 

  1. கையெழுத்து பிரதியாக வரும் நகல்கள் Unicode வடிவில் தட்டச்சு செய்யப்படும். எழுத்தாளர்கள் தங்களின் கையொப்ப பிரதிகளுக்கான நகல்கள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் எந்த இடத்திலும் அசல் கையொப்ப பிரதிகளை அனுப்பி வைக்க கூடாது.

  2. தட்டச்சு செய்து பிழைதிருத்தம் பார்க்கப்பட்ட நகல்கள், எழுத்தாளர்களின் வசதிக்கேற்ப Soft copy அல்லது Hardcopy ஆக எழுத்தாளர்களும் ஒருமுறை சரிபார்க்க அனுப்பி வைக்கப்படும்.அதிகபட்சம் இரண்டுமுறை பிழைத் திருத்தங்கள் எழுத்தாளர்கள் பக்கமிருந்து பெற்றுக்கொள்ளப்படும். இரண்டு முறைக்கு மேல் பிழை திருத்தம் செய்யப்படுமாயின் கூடுதல் கட்டணம் பெறப்படும்.

  3. அச்சு நூல்கள் Print on Demand முறையில் செய்யப்படுகிறது. பிரதிகள் அதிகமாக அதிகமாக புத்தகத்தின் விலை குறையும்.

  4. புத்தக வடிவமைப்பிற்க்கு 120 பக்கங்களுக்கு குறைந்தபட்சம் 3-4 நாட்கள் வரை அவகாசம் எழுத்தாளர்கள் / பதிப்பகத்தார் தரவேண்டும்.

  5. அச்சு நூல்கள் அச்சு செய்து எழுத்தாள்களின் விலாசங்களுக்கு அனுப்ப குறைந்தபட்சம் 3-5 நாட்கள் ஆகும்.

  6. அச்சு தாமதம் ஆகுமானால் காரணம் மற்றும் விபரங்கள் தொலைபேசியில் எழுத்தாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

  7. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் குறைந்தபட்சம் 200 பக்கங்கள் வரை கொண்ட புத்தகங்களுக்காக மட்டுமே. பெரிய அளவிலான பக்கங்கள் கொண்ட புத்தகங்களுக்கு விவரங்கள் தனிப்பட்ட முறையில் எழுத்தாளர்களுக்கு விவரிக்கப்படும்.

  8. குறைந்த பிரதிகளை (5 பிரதிகள்) நமது வலைத்தள Book Store ல் பெற்றுக்கொள்ளலாம்.

bottom of page